Justin Bieber’s Skylrk Takes Over New York City
Ahead of his FIFA World Cup halftime performance on Sunday, Justin Bieber's design-led fashion and consumer technology brand Skylrk took over New York City with two pop-up activations. from Fashion

‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித் காட்சிகள் நிறைவடைந்ததால் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிவரும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் கவனம் செலுத்தி வந்தார் அஜித். அவருடைய காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், “எனக்கு வாழ்நாள் வாய்ப்பைக் கொடுத்த அஜித் சாருக்கு நன்றி. எனது கனவு நிறைவேறிவிட்டது. லவ் யூ அஜித் சார். இது அஜித் சாரின் கடைசி நாள் படப்பிடிப்பு. இதுவொரு அழகான பயணமாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment