Skip to main content

Featured

மீண்டும் இணைகிறது ‘பிரேமம்’ படக்குழு

அல்போன்ஸ் புத்திரன் இயக்கவுள்ள புதிய படத்தில் நிவின் பாலி நாயகனாக நடிக்கவுள்ளார். 2015-ம் ஆண்டு வெளியாகி இந்தியளவில் அனைவராலும் கொண்டாடப்பட்ட படம் ‘பிரேமம்’. இதற்குப் பிறகு அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய ‘கோல்ட்’ படத்தினை இயக்கினார். இப்படம் பெரும் தோல்வியை தழுவியது. பல்வேறு நடிகர்களிடம் அடுத்த படத்துக்கான கதைகள் கூறிவந்தார் அல்போன்ஸ் புத்திரன். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஃபஹத் ஃபாசில் நடிக்கும் ‘இடியட் ஆஃப் இஸ்தான்புல்’!

பிரபல மலையாள நடிகரான ஃபஹத் ஃபாசில், தமிழில் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன், கமலின் விக்ரம், ரஜினியின் வேட்டையன், மாமன்னன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து நடித்து வருகிறார்.

மலையாளம், தமிழ், தெலுங்கில் நடித்துள்ள அவர், விரைவில் இந்தியில் அறிமுகமாக இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன. அவர் நடிக்கும் படத்தை இம்தியாஸ் அலி இயக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அதை உறுதிப்படுத்தியுள்ளார், இம்தியாஸ் அலி.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments