Skip to main content

Featured

மீண்டும் இணைகிறது ‘பிரேமம்’ படக்குழு

அல்போன்ஸ் புத்திரன் இயக்கவுள்ள புதிய படத்தில் நிவின் பாலி நாயகனாக நடிக்கவுள்ளார். 2015-ம் ஆண்டு வெளியாகி இந்தியளவில் அனைவராலும் கொண்டாடப்பட்ட படம் ‘பிரேமம்’. இதற்குப் பிறகு அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய ‘கோல்ட்’ படத்தினை இயக்கினார். இப்படம் பெரும் தோல்வியை தழுவியது. பல்வேறு நடிகர்களிடம் அடுத்த படத்துக்கான கதைகள் கூறிவந்தார் அல்போன்ஸ் புத்திரன். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கிறிஸ்​டோபர் நோலனின் அடுத்த படம் அறிவிப்பு!

பிரபல ஹாலிவுட் இயக்​குநர் கிறிஸ்​டோபர் நோலன், இன்செப்​சன், இன்டர்ஸ்​டெல்​லர், டன்கிரிக், டெனட் உட்பட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்​ளார். இவர் இயக்கி கடந்த வருடம் வெளியான ‘ஓபன்​ஹெய்​மர்’ திரைப்​படம் 7 ஆஸ்கர் விருதுகளை அள்ளியது.

இந்நிலை​யில் அவரது அடுத்த படம் பற்றிய தகவல்கள் கடந்த சில நாட்​களாக வெளி​யாகிவந்தன. இந்நிலை​யில் யுனிவர்சல் பிக்​சர்ஸ் இதுபற்றி அதிகாரப்​பூர்​வமாக அறிவித்​துள்ளது. நோலனின் 13-வது படமான இதற்கு ‘தி ஒடிஸி’ என்று தலைப்பு வைத்​துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments