Istituto Marangoni Expands Riyadh Campus Offer
Istituto Marangoni Riyadh expands to offer bachelor's and master's degrees fostering global fashion education excellence. from Fashion

சென்னை: சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ திரைப்படம் வரும் மே 1 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படத்துக்கு ‘ரெட்ரோ’ எனத் தலைப்பிட்டுள்ளது. இதற்கான டீஸரையும் படக்குழு அண்மையில் வெளியிட்டது. 2டி நிறுவனம் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளது. ஒரே கட்டமாக இதன் படப்பிடிப்பை முடித்து, இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது படக்குழு.
Comments
Post a Comment