Moynat Plants a ‘Folding Paper Garden’ Pop-up at SKP Beijing With Artist Jojo
The French trunkmaker developed an exclusive dark grey version of its monogrammed M collection canvas for the pop-up, open until Sept. 19. from Fashion

சென்னை: ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள ‘பறந்து போ’ படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
’ராம்’ இயக்கியுள்ள புதிய படம் ஒன்றில் மிர்ச்சி சிவா, க்ரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ‘பறந்து போ’ என தலைப்பிட்டுள்ளனர். முழுக்க காமெடி பின்னணியில் இப்படத்தினை உருவாக்கியுள்ளார் ராம். செவன் சீஸ் மற்றும் செவன் ஹில்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ள இப்படத்தை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் இணைந்து வழங்குகிறது.
Comments
Post a Comment