Skip to main content

Featured

‘விடாமுயற்சி’ ரிலீஸால் ‘டிராகன்’ வெளியீட்டு தேதி மாற்றம்!

பிப்ரவரி 6-ம் தேதி ‘விடாமுயற்சி’ வெளியாக இருப்பதால், ‘டிராகன்’ வெளியீட்டு தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து பிரச்சினைகளையும் கடந்து பிப்ரவரி 6-ம் தேதி வெளியாகவுள்ளது ‘விடாமுயற்சி’. பொங்கல் வெளியீடு என்று திட்டமிடப்பட்டு மாற்றப்பட்ட போது, பல்வேறு படங்கள் வெளியாகின. இதனால் விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் பல்வேறு குழப்பங்கள் எழுந்தது. தற்போது பிப்ரவரி 6-ம் தேதி வெளியீடு என்று அறிவித்தவுடன், பிப்ரவரி வெளியீட்டுக்கு திட்டமிடப்பட்ட படங்கள் யாவும் பெரும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments