Derrick Adams Hosts First Fundraiser for Charm City Cultural Cultivation
The multidisciplinary artist hosted an intimate gathering at Hav & Mar for his nonprofit. from Fashion

சசிகுமார் நடித்துள்ள ‘மை லார்ட்’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
ராஜுமுருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா அச்சர், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்தது. சில தினங்களுக்கு முன்பு ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
Comments
Post a Comment