Skip to main content

Featured

சிம்பு கதாபாத்திரம் எப்படி இருக்கும்? - இயக்குநர் அஸ்வத் விவரிப்பு

‘எஸ்.டி.ஆர் 51’ படத்தின் சிம்பு கதாபாத்திர பின்னணி குறித்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து விவரித்துள்ளார்.

‘டிராகன்’ படத்தைத் தொடர்ந்து, சிம்பு நடிக்கும் 51-வது படத்தை இயக்கவுள்ளார் அஸ்வத் மாரிமுத்து. இப்படத்தின் அறிவிப்பு போஸ்டரில் உள்ள சிம்புவின் கதாபாத்திரம் குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகின. இது குறித்து பேட்டியொன்றில் கூறியிருக்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments