Lacoste and The Plaza Team Up for U.S. Open-Inspired Collaboration
A reimagined Afternoon Tea at The Palm Court, an immersive hotel installation and an exclusive retail pop-up are among the activations. from Fashion

பரத் நடித்துள்ள ‘காளிதாஸ் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
2019-ம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்ட படம் ‘காளிதாஸ்’. அதன் இயக்குநரான ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காளிதாஸ் 2’. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
Comments
Post a Comment