Skip to main content

Featured

ஒடிசா துணை முதல்வர் மூலம் கிடைத்த ராஜமவுலி - மகேஷ்பாபு பட அப்டேட்!

மகேஷ் பாபு படக்குழுவினரை ஒடிசா துணை முதல்வர் வரவேற்று பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு ஒடிசாவில் நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் லீக் ஆனதால் தற்போது 3 கட்ட பாதுகாப்பு உடன் படப்பிடிப்பை நடத்தி வருகிறது படக்குழு. இதனிடையே, மகேஷ்பாபு படக்குழுவினருக்கு ஒடிசா துணை முதல்வர் வரவேற்பு தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Burç Akyol Fall 2025: Confront the Hard Words

The designer offered a high glam take on female sensuality through a queer lens.

from Fashion

Comments