Skip to main content

Featured

ஹான்ஸ் ஸிம்மர், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘ராமாயணம்’!

இந்தி திரைப்பட இயக்குநர் நிதேஷ் திவாரி, ராமாயணக் கதையைத் திரைப்படமாக இயக்குகிறார். 2 பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தில், ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் யாஷ் ராவணனாகவும் நடிக்கின்றனர். சன்னி தியோல் அனுமனாக நடிக்கிறார். காஜல் அகர்வால் ராவணன் மனைவி மண்டோதரியாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் தொடங்கியது. முதல் பாகம் 2026-ம் ஆண்டு தீபாவளிக்கும் இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாகும் என்று படக்குழு ஏற்கெனவே அறிவித்துள்ளது. இப்படத்தின் அறிமுக டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் யாருமே எதிர்பார்க்காத சர்ப்ரைஸ் ஆக பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஸிம்மர் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் சேர்ந்து இப்படத்துக்கு இசையமைப்பதை படக்குழு அறிவித்துள்ளது. ஹான்ஸ் ஸிம்மர் ஹாலிவுட்டில் ‘லயன் கிங்’, ‘டார்க் நைட்’, ‘இன்செப்ஷன்’, ‘இண்டெர்ஸ்டெல்லார்’ என மிக பிரபலமான படங்களுக்கு...

Native Fashion Week Santa Fe Will Feature More Than 30 Indigenous Designers

The event takes place from May 8 to 11.

from Fashion

Comments