Skip to main content

Featured

மீண்டும் இணைகிறது ‘பிரேமம்’ படக்குழு

அல்போன்ஸ் புத்திரன் இயக்கவுள்ள புதிய படத்தில் நிவின் பாலி நாயகனாக நடிக்கவுள்ளார். 2015-ம் ஆண்டு வெளியாகி இந்தியளவில் அனைவராலும் கொண்டாடப்பட்ட படம் ‘பிரேமம்’. இதற்குப் பிறகு அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய ‘கோல்ட்’ படத்தினை இயக்கினார். இப்படம் பெரும் தோல்வியை தழுவியது. பல்வேறு நடிகர்களிடம் அடுத்த படத்துக்கான கதைகள் கூறிவந்தார் அல்போன்ஸ் புத்திரன். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘ரெட்ரோ’ ட்ரெய்லர் எப்படி? - சூர்யாவின் பக்கா ஆக்‌ஷன் பேக்கேஜ்!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மே 1-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - ஒரு கம்பேக் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் சூர்யா, கார்த்திக் சுப்பராஜுடன் சேர்ந்து ஆக்‌ஷன், ரொமான்ஸ், எண்டெர்டெய்ன்மெண்ட் என ஒரு முழு பேக்கேஜை தருவார் என்று நம்பிக்கை தருகிறது ட்ரெய்லர். அல்ஃபோன்ஸ் புத்திரனின் கைவண்ணத்தில் உருவாகியுள்ள இந்த ட்ரெய்லர் வழக்கமான ஆக்‌ஷன் படங்களில் இருக்கும் அதிரடி இல்லாமல் சற்றே வித்தியாசமான பாணியில், அதே நேரத்தில் சுவாரஸ்யம் குறையாத வகையிலும் இருக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments