Skip to main content

Featured

8 மாதங்களில் 42 கிலோ எடையை குறைத்தது எப்படி? - அஜித் பகிர்வு!

சென்னை: “நான் ஒரு டீடோட்டலராகவும் வெஜிடேரியனாகவும் மாறிவிட்டேன். கார் பந்தயத்துக்கு என் இதயத்தையும் ஆன்மாவையும் கொடுக்க வேண்டும். எட்டு மாத கால இடைவெளியில் நான் 42 கிலோ எடையைக் குறைத்துள்ளேன்” என்று நடிகர் அஜித் குமார் தெரிவித்துள்ளார். செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அஜித் கூறியிருப்பதாவது: “கார் பந்தயத்தில் பங்கேற்க எனக்கு நிறைய உடற்தகுதி தேவை. எட்டு மாத கால இடைவெளியில் நான் 42 கிலோ எடையைக் குறைத்தேன். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எனது எடை இழப்புப் பணியைத் தொடங்கினேன். கூட்டு உணவுமுறை, அளவு கட்டுப்பாடு, நீச்சல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் போன்ற பயிற்சிகளில் ஈடுபட்டேன். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Halle Berry, Jeremy Strong Join Juliette Binoche on Cannes Film Festival Jury

Kristen Stewart's directorial debut and "Die My Love" with Jennifer Lawrence and Robert Pattinson have also been added to the lineup.

from Fashion

Comments