Skip to main content

Featured

ரீ-ரிலீஸுக்கு தயாராகும் சேரனின் ‘ஆட்டோகிராஃப்’!

சேரன் இயக்கி நடித்த ‘ஆட்டோகிராஃப்’ திரைப்படம் மீண்டும் மறுவெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. 2004-ம் ஆண்டு சேரன் இயக்கி நடித்த படம் ‘ஆட்டோகிராஃப்’. இப்படத்தில் கோபிகா, சினேகா, மல்லிகா, ராஜேஷ், இளவரசு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போதும் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் படங்களில் ஒன்றாக ‘ஆட்டோகிராஃப்’ இருந்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

St. Agni and Outland Denim Launch Eco-friendly Jean Capsule Collection

The fellow Aussie brands are teaming up in honor of Earth Month.

from Fashion

Comments