Skip to main content

Featured

விஜய் சேதுபதிக்கு நாயகி ஆகிறார் சம்யுக்தா மேனன்!

விஜய் சேதுபதி நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக சம்யுக்தா மேனன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் தபு, துனியா விஜய் குமார் ஏற்கெனவே ஓப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். தற்போது இதன் நாயகியாக சம்யுக்தா மேனன் ஒப்பந்தமாகி இருக்கிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Bethann Hardison Launches Foundation to Advance Young Talent

The former model, advocate and adviser has championed Black models and creatives, while also keeping a watchful eye on the fashion industry's representation.

from Fashion

Comments