Skip to main content

Featured

கமல்ஹாசன் சொன்னதில் என்ன தவறு? - சீமான் கேள்வி

வ.க​வுதமன் இயக்கி நடித்​துள்ள படம், ‘படை​யாண்ட மாவீ​ரா'. காடு​வெட்டி குரு-​வின் வாழ்க்​கைக் கதை​யான இதில் சமுத்​திரக்​க​னி, பூஜி​தா, பாகுபலி பிர​பாகர், சரண்யா பொன்​வண்​ணன், சாய் தீனா, ஆடு​களம் நரேன், மன்​சூர் அலி​கான், தமிழ் கவுதமன் உள்​ளிட்​டோர் நடித்​துள்​ளனர்.

நிர்​மல் சரவண​ராஜ், எஸ்​.கிருஷ்ண மூர்த்தி தயாரிப்​பில் வி.கே. புரொடக்‌ஷன்ஸ் வழங்​கும் இந்​தப் படத்​தின் பாடல்களுக்கு ஜி.​வி. பிர​காஷ் குமார் இசை அமைத்​துள்​ளார். சாம்​.சி.எஸ். பின்​னணி இசை அமைத்​துள்​ளார். இதன் இசை வெளி​யீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments