Topshop to Stage Fashion Show in London After Seven-year Hiatus
The now Heartland-owned British high street brand will host a public-facing show for its in-season fall 2025 collection at a London landmark. from Fashion
‘கைதி 2’ படத்தில் அனுஷ்கா நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது வெறும் வதந்தி என்று தகவல் வெளியாகியுள்ளது.
’கூலி’ படத்துக்குப் பின் நாயகனாக நடிக்கவுள்ள படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் லோகேஷ் கனகராஜ். அதனை முடிந்தவுடன் ‘கைதி 2’ படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தினை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் கே.வி.என் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளது. இதன் ஆரம்பகட்ட பணிகள் எதுவுமே தொடங்கப்படாமல் உள்ளது.
Comments
Post a Comment