Bealls Launches National Ad Campaign as Off-Pricer Continues Expansion
The Florida-based retailer operates more than 650 stores in 23 states. from Fashion

அறிமுக இயக்குநர் ஏ.ஆர்.ராகவேந்திரா எழுதி இயக்கியுள்ள சுயாதீன படம், ‘மாயக்கூத்து’. டெல்லி கணேஷ், மு.ராமசாமி, சாய் தீனா, நாகராஜன், பிரகதீஸ்வரன், முருகன், ஐஸ்வர்யா, காயத்ரி, ரேகா என பலர் நடித்துள்ளனர்.
ராகுல் மூவி மேக்கர்ஸ் மற்றும் அபிமன்யு கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. சுந்தர் ராம் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அஞ்சனா ராஜகோபாலன் இசையமைத்துள்ளார். சமூகத்தில் படைப்பாளிகளின் பொறுப்புணர்வைச் சுட்டிக்காட்டும் இந்தப் படம், கற்பனை கலந்த த்ரில்லர் வடிவில் உருவாகியுள்ளது.
Comments
Post a Comment