Institution Makes Copenhagen Fashion Week Debut as Zalando Visionary Award Winner
The runway show was the latest phase of the retailer’s strategy to support emerging designers through its partnership with Copenhagen Fashion Week. from Fashion

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம், ‘ஜனநாயகன்’. இதில் பாபி தியோல், பூஜாஹெக்டே, மமிதா பைஜூ என பலர் நடிக்கின்றனர்.
நடிகர் விஜய்,தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி இருப்பதால் இதுதான் அவருக்குக் கடைசி படம். இதனால் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. 2026-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் நடைபெற்று வந்தன.
Comments
Post a Comment