Gen Z Isn’t Done With Fashion, Just Editing It, Depop Reports
Depop has dropped “The Edited Self,” a 2026 trend forecast that predicts a major shift toward intentional and personalized fashion among re-shoppers. from Fashion

ஷேன் நிகாமுடன் இணைந்து நடிகர் சாந்தனு நடிக்கும் மலையாளப் படத்துக்கு ‘பல்டி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்தப் படம் மூலம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் மலையாள சினிமாவில் நடிக்கிறார்.
முன்னதாக, 2007-ம் ஆண்டு வெளியான ‘ஏஞ்சல் ஜான்’ என்ற படத்தில் மோகன்லாலுடன் நடித்திருந்தார். விளையாட்டுப் பின்னணி கொண்ட ஆக்‌ஷன் த்ரில்லர் படமான ‘பல்டி’யை அறிமுக இயக்குநர் உன்னி சிவலிங்கம் எழுதி இயக்குகிறார். அல்போன்ஸ் புத்ரன், சோடா பாபுவாக முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
Comments
Post a Comment