Bealls Launches National Ad Campaign as Off-Pricer Continues Expansion
The Florida-based retailer operates more than 650 stores in 23 states. from Fashion

கார்த்தி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘கைதி’ படம் வெற்றி பெற்றதால், ‘கைதி 2’ உருவாகும் என்று அப்போதே படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி ரஜினியின் ‘கூலி’ படத்துக்குப் பிறகு அதை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று கூறப்பட்டது. லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸில் இடம் பெறும் இந்தப் படம் தாமதமாகும் என்று கூறப்படுகிறது.
கார்த்தியுடன், மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் நடித்துள்ள ‘சர்தார் 2’ படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. அவர் நடித்துள்ள ‘வா வாத்தியார்’ படப்பிடிப்பு இன்னும் பாக்கி இருக்கிறது.
Comments
Post a Comment