Bealls Launches National Ad Campaign as Off-Pricer Continues Expansion
The Florida-based retailer operates more than 650 stores in 23 states. from Fashion

சென்னை: “ரசிகர்களுக்கு நல்ல படம் கொடுக்க வேண்டும் என்று தான் நாம் நினைக்க வேண்டும். ஒரு நல்ல படம் நிறைய வசூலிப்பது வேறு. ஆனால் ஒரு மோசமான படம் அதிகம் வசூலித்தால் அது நல்ல படம் ஆகிவிடாது” என்று இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் நடிப்பில் அவரது 100-வது படமாக வெளியாகி மாபெரும் வசூல் சாதனை செய்த படமாக மாறியது ‘கேப்டன் பிரபாகரன்’. இந்தப் படத்தை 34 வருடங்கள் கழித்து தற்போதைய 4கே தொழில்நுட்பத்தில் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு மறுவெளியீடு செய்யப்படவுள்ளது. ஆர்.கே.செல்வமணி இயக்கிய இப்படம் வரும் ஆகஸ்ட் 22 அன்று ரீரிலீஸ் ஆகிறது.
Comments
Post a Comment