Bealls Launches National Ad Campaign as Off-Pricer Continues Expansion
The Florida-based retailer operates more than 650 stores in 23 states. from Fashion

சென்னை: விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படமும், சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படமும் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளன.
சுதா கொங்கரா இயக்கி வரும் ‘பராசக்தி’ படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டான் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். அடுத்த ஆண்டு பொங்கல் விடுமுறைக்கு (ஜனவரி 14) இப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு இன்று அறிவித்துள்ளது.
Comments
Post a Comment