Australian Fashion Week Marks 30 Years, Goes Viral
An unscripted moment at the Commas' resort 2027 show generated significant international coverage for the event. from Fashion

சூர்யா நடிப்பில் அடுத்தாண்டு 3 படங்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.
‘கங்குவா’ படத்திற்கு பெரும் உழைப்பைப் போட்டு நடித்திருந்தார் சூர்யா. ஆனால், அப்படம் படுதோல்வியை தழுவியது. இதனால் இனி குறுகிய கால தயாரிப்பாக சில படங்களில் நடிக்க முடிவு செய்திருந்தார் சூர்யா. அந்த வரிசையில் அடுத்தாண்டு அவருடைய நடிப்பில் 3 படங்கள் வெளியாவது உறுதியாகி இருக்கிறது.
Comments
Post a Comment