Skip to main content

Featured

அதிகரிக்கும் வரவேற்பு - மாரி செல்வராஜின் ‘பைசன்’ ரூ.55 கோடி வசூல்!

சென்னை: தொடர்ந்து அதிகரித்து வரும் வரவேற்பு காரணமாக ‘பைசன்’ திரைப்படம் ரூ.55 கோடி வசூலித்துள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் ‘பைசன் காளமாடன்’. இதில் துருவ், பசுபதி, ராஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் துருவ் விக்ரமுடன் நடித்துள்ளனர். அக்டோபர் 17-ம் தேதி வெளியான இந்த படம் முதலில் மெதுவாக தொடங்கி நான்கு நாட்களுக்குப் பிறகு அதிக வரவேற்பை பெற்று வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments