Bealls Launches National Ad Campaign as Off-Pricer Continues Expansion
The Florida-based retailer operates more than 650 stores in 23 states. from Fashion

திருப்பூர்: நடிகர் அஜீத்குமார் கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல் போன்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே லக்கநாயக்கன்பட்டியில் உள்ள கொங்குநாடு ரைபிள் கிளப்பில் ‘ஷார்ட் கன்’ என்று அழைக்கப்படும் துப்பாக்கி சுடும் பயிற்சியில் நடிகர் அஜீத்குமார் ஈடுபட்டார்.

Comments
Post a Comment