Skip to main content

Featured

2025-ல் இதுவரை 231 திரைப்படங்கள் ரிலீஸ்: 23 மட்டுமே சக்சஸ் சாதனைக்கு வாய்ப்பு

இந்த ஆண்டு (2025), ஜனவரி முதல் அக்​டோபர் வரை 231 திரைப்​படங்​கள் வெளி​யாகி​யுள்​ளன. இதனால் இந்த வருடம் வெளி​யாகும் படங்​களின் எண்​ணிக்கை சாதனை படைக்கும் என்று தெரி​கிறது.

தமிழ் சினி​மா​வில் தயாரிக்​கப்​படும் திரைப்​படங்​களின் எண்​ணிக்​கை, கரோனா கால​கட்​டத்​துக்​குப் பிறகு கொஞ்​சம் கொஞ்​ச​மாக அதி​கரித்​து​ வரு​கின்​றன. டிஜிட்​டல் வந்த பிறகு, படம் உரு​வாக்​கு​வதற்​கான வாய்ப்​பு​கள் எளி​தாகி இருப்​ப​தால் சிலர் சொந்​த​மாகத் தயாரித்து இயக்​கத் தொடங்​கி​யுள்​ளனர். ‘திரைப்​படங்​கள் ஓரளவு பேசப்​பட்​டால் போதும், ஓடிடி-​யில் விற்​று​ விடலாம்’ என்ற நம்​பிக்​கை​யிலும் சிறு​பட்​ஜெட் படங்​களைத் தயாரிப்​பது அதி​கரித்து வரு​கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments