Skip to main content

Featured

2 பாகங்களாக உருவாகிறது பிரபாஸின் ‘ஃபவுஸி’ இயக்குநர் தகவல்

துல்​கர் சல்​மான், மிருணாள் தாக்​குர் நடித்து வெற்றி பெற்ற ‘சீ​தா​ராமம்’ படத்தை இயக்​கிய​வர் ஹனு ராகவபுடி. இவர், அடுத்து இயக்​கும் ‘ஃபவுஸி’ என்ற படத்​தில் பிர​பாஸ் கதா​நாயக​னாக நடிக்​கிறார்.

மிதுன் சக்​கர​வர்த்​தி, ஜெயப்​பிர​தா, இயான்வி முக்​கிய வேடங்​களில் நடிக்​கின்​றனர். மைத்ரி மூவி மேக்​கர்ஸ் தயாரிக்​கும் இப்படத்​துக்கு விஷால் சந்​திரசேகர் இசை அமைக்​கிறார். வரலாற்​றுப் பின்​னணி​யில் உரு​வாகும் இந்​தப் படத்​தில் பிர​பாஸ் போர்​வீர​னாக நடிக்​கிறார். இந்த பான்​-இந்​தியா படத்​தின் டைட்​டில் லுக் அக்​டோபரில் வெளி​யானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments