Skip to main content

Featured

‘புஷ்பா 2’ ஒத்திவைப்பு எதிரொலி: ‘டபுள் இஸ்மார்ட்’ ஆகஸ்ட் 15-ல் ரிலீஸ்!

ஹைதராபாத்: அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகியுள்ள ‘டபுள் இஸ்மார்ட்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15-ல் வெளியாக உள்ளது.

ராம் பொத்தினேனி, நிதி அகர்வால், நபா நடேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2019-ம் ஆண்டு வெளியான படம் 'இஸ்மார்ட் ஷங்கர்'. பூரி ஜெகன்நாத் இயக்கி, தயாரித்த இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், ரூ.100 கோடி வசூலைத் தாண்டியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts